சிங்கம் சிங்கல் பக்கம் தான் எழுதும்

ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும்.

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.

எழுதியவர் : .... (30-Oct-16, 5:21 pm)
பார்வை : 315

மேலே