ஆசையே துன்பத்துக்கு காரணம்

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்
நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

எழுதியவர் : .... (30-Oct-16, 5:23 pm)
பார்வை : 342

மேலே