காதல் வெண்பா

காதல் வெண்பா
என்பது யாதெனில்
வெண்ணிறம் கொண்டப் பாவை
தன் கைகளை எதுகையாய்க் கொண்டு
பெண் மேனியை மோனையாய்க் கொண்டு
மென் காலடியால் நாலடி
நடப்பதுவே வெண்பா

எழுதியவர் : kumar (29-Oct-16, 10:08 pm)
Tanglish : kaadhal venba
பார்வை : 394

மேலே