சற்றே சிரித்து நீ போனா

சற்றே சிரித்து நீ போனா...
நித்திரை நடுவே உரக்கம் களைப்பேனா..?
சித்திரை வெய்யில் குளிர்தான் என்பேனா..?
நிலவைப்பார்த்து நீதான் என்பேனா..?
இங்கு உன் பேர்மட்டும் எழுதும் என் பேணா..!!!!
-Gowtham Shanmugaraj

எழுதியவர் : கெளதம் shanmugaraj (30-Oct-16, 11:47 am)
பார்வை : 151

மேலே