கௌதம் சன்முகராஐ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கௌதம் சன்முகராஐ்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  19-Feb-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2016
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  14

என்னைப் பற்றி...

மின்னனு மற்றும் தொலைதொடர்பு தெழில்நுட்ப பொரியாளன் (மானவன்)

என் படைப்புகள்
கௌதம் சன்முகராஐ் செய்திகள்
கௌதம் சன்முகராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2019 12:05 am

சாலையில் பயனம் நானடி...
சாலையே இங்கு நீயடி..!
கண்னெட்டும் தூரம் நீன்டே சென்றாய்...
கடைசியில் கானலையே..!
எத்தனை ஊர்கள் கடந்தேன் எதுவும்
நினைவில் சேரலையே!!

மேலும்

கௌதம் சன்முகராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2017 5:16 pm

கல்லூரி சாலை நீயும் கடக்க
தெருவில் ஓர் தாமரை என்றேன்
சுற்றமும் குளமாய் கண்டேன்
குழம்பி நான் காதல் கொண்டேன்

மேலும்

கௌதம் சன்முகராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2016 8:03 am

இரு மழைத்துழி இடையே இடைவெளி ஏனடி...?!
சிறு பிரிவும் இயற்கை தானடி...!
பாலை இரவில் பணியும் ஏனடி..?
அது பிரிந்த இரவு சேரும் நிகல்வடி..!
விழித்திரையில் நிற்கும் காதலி
மனத்திரையால் வஞ்சனை ஏனடி..?

மேலும்

கௌதம் சன்முகராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2016 11:47 am

சற்றே சிரித்து நீ போனா...
நித்திரை நடுவே உரக்கம் களைப்பேனா..?
சித்திரை வெய்யில் குளிர்தான் என்பேனா..?
நிலவைப்பார்த்து நீதான் என்பேனா..?
இங்கு உன் பேர்மட்டும் எழுதும் என் பேணா..!!!!
-Gowtham Shanmugaraj

மேலும்

காதலின் மாயைகள் அழகானது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 7:23 am
கௌதம் சன்முகராஐ் - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2016 7:46 am

மலரின் சுவாசங்கள் மனதெங்கும் வீசட்டும்
தீபத்தின் ஒளியில் தீமைகள் அனைத்தும் விலகி
அனைவர் வாழ்விலும் புது வசந்தம் பிறக்கட்டும்
தித்திக்கும் திருநாள் இனம் மதம் கடந்து...
அனைவர் வாழ்விலும் இன்ப ஒளியினை ஏற்றட்டும்...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்துக்கள்....

.

மேலும்

அகம் மகிழ்ந்த நன்றிகள் ஐயா.... 02-Nov-2016 2:31 pm
அகம் மகிழ்ந்த நன்றிகள் நண்பா... 02-Nov-2016 2:31 pm
அகம் மகிழ்ந்த நன்றிகள் நண்பா... 02-Nov-2016 2:30 pm
தித்திக்கும் தீபாவளி திருநாளில் வண்ண மயமான ஆடைகள் உடுத்தி மகிழ்ச்சி பொங்க பட்டாசு வெடித்து பலகாரம் பகிர்ந்து உண்டு குடும்பத்தில் சந்தோசம் உண்டாக கொண்டாடினோம் அனைவருக்கும்,என் மனமார்ந்த வாழ்த்துகள்... கண்கவர் அழகிய ஓவியம்( இனிப்புகள்/ தீப ஒளி ) பாராட்டுக்கள் 02-Nov-2016 2:05 pm
கௌதம் சன்முகராஐ் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2016 10:52 pm

உன் நெற்றியை வருடிடும் ஒற்றைமுடி !
நீ பன்னீரில் பூத்திட்ட ரோஐா செடி !
ஒழி துகள் புன்னகை பிடித்ததடி !
மனமோ முகவரியின்றி மறைந்ததடி !

மேலும்

இனிமையான வருடல்... வாழ்த்துக்கள் .... 05-Aug-2016 11:35 am
அருமை நண்பரே 05-Aug-2016 9:10 am
நன்றி சகோதரா 05-Aug-2016 8:03 am
அழகிய வரிகள்......... 05-Aug-2016 7:30 am
கௌதம் சன்முகராஐ் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Aug-2016 12:00 am

பலநாள் போல் இன்நாள் என்றேன்
அவளைக்கண்டேன்,இல்லை என்றாள் !
பல இரவுகள் போல் இன்றிரவும் என்றேன்
கனவில் வந்தாள்,கண்னில் நின்றாள் !
இதுஎன்ன காதல்,புதுதொல்லை என்றேன்
உள்வரை சென்றாள்,உயிரில் கலந்தாள் !

மேலும்

அருமையான கவிதை நட்பே 14-Aug-2016 5:46 pm
நன்றி சகோதரா 06-Aug-2016 8:02 am
அருமை நண்பரே வாழ்த்துக்கள் ! 06-Aug-2016 6:33 am
ஆழமாய் சென்று முத்தெடுத்து கொண்டு வாருங்கள் ...கவிதைகளை தொடர்ந்து எழுதி வீசுங்கள்... நாடெங்கும் பரவட்டும்...தமிழ் வார்த்தைகள்! எந்நாளும் இருக்கும் என் வாழ்த்துக்கள்...! 06-Aug-2016 12:05 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சங்கேஷ்

சங்கேஷ்

rajapalayam
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மேலே