சாலை பயணத்தில் அவள் நினைவுகள்

சாலையில் பயனம் நானடி...
சாலையே இங்கு நீயடி..!
கண்னெட்டும் தூரம் நீன்டே சென்றாய்...
கடைசியில் கானலையே..!
எத்தனை ஊர்கள் கடந்தேன் எதுவும்
நினைவில் சேரலையே!!

எழுதியவர் : Gowtham shanmugaraj (12-Nov-19, 12:05 am)
சேர்த்தது : கௌதம் சன்முகராஐ்
பார்வை : 224

மேலே