கிறுக்கல்

எந்தன் கிறுக்கலும் கவிதையாய்
இந்த கவிஞனும் கிறுக்கனாய்
உன்னை கண்ட நாள் முதல்

எழுதியவர் : (12-Nov-19, 4:19 am)
Tanglish : kirukal
பார்வை : 136

மேலே