உணர்வுகளை

என் உணர்வுகளை உன் தொடல் சீண்டிவிட

கிழக்கே தலைகாட்டும் சூரியனாய் அது மெல்லவெளிப்பட

உன் தழுவலில் சிலநொடிகளில்

என்னுடல் தகித்து போகிறது உதித்த சூரியனாய்

உச்சிசூரியனாய் சிகரம் தொட்ட
குளிப்பாட்டலில்

உன் இயக்கம் மெல்ல மெல்ல
முடிவுக்குவர

களைத்து பணிமுடித்து மேற்கே
மறையும் சூரியனாய்

என் உணர்வுகள் உறங்கிப் போனதே

எழுதியவர் : நா.சேகர் (12-Nov-19, 7:43 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unarvukalai
பார்வை : 352

மேலே