புன்னகையோ முத்துக்களின் அருள்
கலைந்தாடும் கூந்தல்
கார் மேகத் திரள்
உன் புன்னகையோ
முத்துக்களின் அருள்
விரியும் இதழோ
புன்னகையின் பொருள்
பொருள் பொதிந்த மௌனம்
காதல் தரும் வரம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கலைந்தாடும் கூந்தல்
கார் மேகத் திரள்
உன் புன்னகையோ
முத்துக்களின் அருள்
விரியும் இதழோ
புன்னகையின் பொருள்
பொருள் பொதிந்த மௌனம்
காதல் தரும் வரம் !