காதல் சொல்ல வந்தேன் -15
காதல் சொல்ல வந்தேன்-15
காற்றோடு கலவி செய்த கார்மேகம்
குளிர்ந்தது மகிச்சியில் குளிர்வித்தது
பூமியை
இடையில் நீ நுழைந்து குதுகலத்தில்
முழுதும் நனைந்து
குளிரில் வெடவெடத்து முந்தானையை
பிழிந்து
முகம்மட்டும் துடைத்து வேடிக்கைப் பார்த்த என்
முகம்பார்த்த பின் அதுவரையில்லாத வெட்கம்
அப்பொழுதுதான் வர மெல்ல என் அணைப்பில் ஒட்டி