மரக்க முடியவில்லை
வந்த போன பாதை நகர்த்த முடியவில்லை
நனைந்து போகிறேன் உன் நினைவுகளால்
என்னை மறந்தேன் உன்னை நினைக்கிறேன்
பறந்துகொண்டே இருக்கிறேன் ஓய்வில்லாமல்
அடிக்கடி கேட்ட ராகம்
கொலுசின் ஒலி
வண்ணங்களில் வர்ணிக்க முடியவில்லை
கலைந்து கனவு சிமிட்டிய
கண்களால்
மறக்க முடியாமல் எழுதுகிறேன் கவிதையாக