சிறு பிரிவும் இயற்கைதானடி

இரு மழைத்துழி இடையே இடைவெளி ஏனடி...?!
சிறு பிரிவும் இயற்கை தானடி...!
பாலை இரவில் பணியும் ஏனடி..?
அது பிரிந்த இரவு சேரும் நிகல்வடி..!
விழித்திரையில் நிற்கும் காதலி
மனத்திரையால் வஞ்சனை ஏனடி..?

எழுதியவர் : GowthamShanmugaraj (6-Dec-16, 8:03 am)
சேர்த்தது : கௌதம் சன்முகராஐ்
பார்வை : 334

மேலே