என் முதல் பூஜை

புகுந்து விட்டாய்
என் பூஜையில் நீ

புயலாய் வருகிறேன்
பூஜிக்க நான்..

முதல் பூஜை என்பதால்
முணுங்கள் சத்தம் கேக்குதடி...

முடியும் வரை முனங்காதே
முடித்து விடுகிறேன் பூஜையை நான்..

தீர்த்தம் தெளிக்கப்பட்டது
தீர்ந்து போச்சு போ பெண்னே...

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (31-Oct-16, 1:51 pm)
Tanglish : en muthal poojai
பார்வை : 104

மேலே