முடியும் வரை போராடு

ஆண்மை நிறைந்தவன்டி
அந்தரங்கம் கொண்டவன்டி

அழகாய் உன்னை
அரங்கேற்ற வேண்டுமடி..

என்னோட போராட
நீ மட்டும் வேண்டுமடி...

ஆசை கூடி போச்சு
அவரசரமாய் வாயேண்டி...

முடியும் வரை போராடு
முத்த மழையில் நனைக்கிறேன்..

விடியும் வரை நீ வேண்டும்
விடி வெளியாய் வாயேண்டி..

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (31-Oct-16, 2:08 pm)
பார்வை : 85

மேலே