வலி

ரோஜாவைப் பறிக்க
நினைத்தால்
முள்ளும் சேர்ந்தேதான்
வருமாம் !
உண்மைதானடி
மலரிதழ்களாய்
நீயும்,உன்
நினைவுகளும் !
முட்களாய்
உன் வார்த்தைகள் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (31-Oct-16, 2:42 pm)
Tanglish : vali
பார்வை : 207

மேலே