அண்ணனவ னுள்ள மழகு

எப்பாடு பட்டேனும் இன்னல் தொடர்ந்தாலும்
தப்பாமல் தாங்குவான் தாயெனவே !- முப்போதும்
கண்ணிமைக்குள் வைத்தே கருத்தாய் வளர்த்திடும்
அண்ணனவ னுள்ள மழகு
எப்பாடு பட்டேனும் இன்னல் தொடர்ந்தாலும்
தப்பாமல் தாங்குவான் தாயெனவே !- முப்போதும்
கண்ணிமைக்குள் வைத்தே கருத்தாய் வளர்த்திடும்
அண்ணனவ னுள்ள மழகு