வலி

மயிலிறகாய் வருடும் உன் நினைவுகள்...!!
மயிலிறகு மென்மையானதல்லவோ...!!!
உன் நினைவுகள் மட்டும் ஏன் காயப்படுத்துகிறது...!!!

எழுதியவர் : ஆதர்ஷினி (2-Nov-16, 7:24 am)
Tanglish : vali
பார்வை : 102

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே