அம்மா அம்மா
இப்போதெல்லாம்
சிக்குவதில்லை
என் கைகளுக்குள்
அந்த நிலவும் நட்சத்திரங்களும்
அம்மாவின் நீண்ட பிரிவுகளுக்கு பின்
(பாரதி)
இப்போதெல்லாம்
சிக்குவதில்லை
என் கைகளுக்குள்
அந்த நிலவும் நட்சத்திரங்களும்
அம்மாவின் நீண்ட பிரிவுகளுக்கு பின்
(பாரதி)