வேர்க்குது டாக்டர்
முருகேசு : உடம்பெல்லாம் பயங்கரமா வேர்க்குது டாக்டர்..
டாக்டர் : அப்டியா.... செக்க பண்ணிடலாம்... பயப்படாதிங்க....
முருகேசு : நான் ட்ரீட்மென்ட்க்கு வரல... டாக்டர்.... உங்க AC Room ல கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்னு வந்தேன்....
டாக்டர் : !?!?!?!?