மின்சாரம் அது சம்சாரம்

செப்பு ஒயர்ல கனக்‌ஷன் கொடுத்தா அது மின்சாரம்...

மஞ்சள் ஒயர்ல கனக்ஷன் கொடுத்தா அது சம்சாரம்....

ஒண்ணு தொட்டா ஷாக்கடிக்கும்...
இணொண்ணு தொட்டதுகெல்லாம் ஷாக்கடிக்கும்!!

ஒண்ணு பில்லால தூக்கியடிக்கும்
இணொண்ணு சொல்லால தூக்கியடிக்கும்.!

ஒண்ணு "Fuse" எப்போ போகும்ணு தெரியாது
இணொண்ணு "Peace" எப்போ வரும்ணு தெரியாது.!

படித்ததில்
பிடித்தததால்
பதித்தேன்..!

எழுதியவர் : முகநூல் (3-Nov-16, 2:17 pm)
பார்வை : 446

மேலே