காலி
வீட்டு ஓனர்:
"யோவ்..முருகேசு..ஏன் வீட்டுக்குள்ள இவ்வளவு ஆட்டம்பாமா வெடிக்கிறீங்க?"
முருகேசு:
"நீங்க தானே வாடகை கொடுக்கமுடியலைன்னா வீட்டை காலி பண்ணிடுனு சொன்னீங்க.. அதான்...!"