உப்பு

கணவன் : இன்னிக்கு உருளை கிழங்கு பொரியல்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடதும்மா ........!!

மனைவி :உப்பு சரியாதாங்க இருக்கு.....!
உருளைக்கிழங்குதாங்க கொஞ்சமா இருக்கு .....!!!!

Wife is always Right..

எழுதியவர் : செல்வமணி (3-Nov-16, 10:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 193

சிறந்த நகைச்சுவைகள்

மேலே