ப்யூட்டி

கணவன்: ஏன் இவ்வளவு லேட்டு...?

மனைவி: ஆபீஸ்லேர்ந்து நேரா ப்யூட்டிப் பார்லர் போயிட்டு வரேன்... எப்படி இருக்கு...?

கணவன்: ப்யூட்டிப் பார்லர் மூடியிருந்ததா...?

எழுதியவர் : செல்வமணி (3-Nov-16, 10:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே