ஊடல்

உன் கழுத்தும் தோளும் சேரும் இடத்தில்,
என் முகம் புதைத்து முத்தமழைப் பொழிகையில்,
எனக்கு உண்டான பரவசத்தைக் காட்டிலும்,
உனக்கு ஏற்பட்ட சுகானுபவத்தை உணர்ந்தேன்,
உன் அணைப்பின் இறுக்கம் அதிகரித்தது....

எழுதியவர் : கிரேஸி தமிழா (4-Nov-16, 12:30 pm)
சேர்த்தது : கிரேஸி தமிழா
Tanglish : oodal
பார்வை : 200

மேலே