நட்பு

நான் இறந்த பிறகு என்
இதயத்தை நீயே பத்திரமாக
வைத்துக்கொள் !!!!
ஏன் ?? என்றால்???
என் இதயம்
எனக்காக வாழ்ந்ததை
விட உனக்காக வாழ்ந்தவையே
அதிகம் !!!!
என்றும் உன்
நட்புடன்
ரேனு,.....

எழுதியவர் : மோகன பிரியங்கா (5-Nov-16, 10:05 am)
Tanglish : natpu
பார்வை : 1050

மேலே