வாழத்துக்கள் பிபியானா

(பி)றைநிலா பிடித்துவர சென்றிருந்தேன்
(பி)ரியமானவளுக்கு பிறந்தநாள் பரிசளிக்க
(யா)ரவளென அறிந்த்தும் மதிமயங்கியமதி
(நா)னியபடி கூரைமேல் குடியேறியது

எழுதியவர் : (4-Nov-16, 9:14 pm)
பார்வை : 173

மேலே