இனிய இரவு விருந்து

இன்றைய நாளில் நீக்கமற நிறைந்த்தென்ன?
தென்றலும் இருளும் கைக்கோர்த்த இரவோ?
சொந்தங்களின் சொல்லாடலில் மனமேறிய மகிழ்வோ?
தின்றவை யாவையும் தேக்கிவைத்த வயிறோ?
மன்றத்தில் மக்கள்யாரும் உணர்ந்தால் உரைத்திடுவீர்...
இன்றைய நாளில் நீக்கமற நிறைந்த்தென்ன?
தென்றலும் இருளும் கைக்கோர்த்த இரவோ?
சொந்தங்களின் சொல்லாடலில் மனமேறிய மகிழ்வோ?
தின்றவை யாவையும் தேக்கிவைத்த வயிறோ?
மன்றத்தில் மக்கள்யாரும் உணர்ந்தால் உரைத்திடுவீர்...