என் காதல் சுந்தரி
உங்கள் நண்பன் பிரகாஷின்
78ம் படைப்பு....
தனம் தனம் என்று
நான்....
தினம் தினம் தவிக்கிறேன்......
உன்ன காதல் பன்னி
தான்....
நானும் இப்ப துடிக்கிறேன்.....
ஹார்ட் ல
உன்ன வக்கிறேன்....
காதல் Beat ல
இப்ப பாடுறேன்....
காதல் வரம்
ஒன்னு கேக்குறேன்....
நீ தந்தா நான் மோட்சம்
கிடைச்சி வாழுறேன்.......
உன் கோபத்த
நான் சாபமா நினைக்கிறேன்.....
நீ தந்தா இந்த மண்ணுல
நானும் சாகுறேன்.......
தனம் தனம் என்று
நான்....
தினம் தினம் தவிக்கிறேன்......
உன்ன காதல் பன்னி
தான்....
நானும் இப்ப துடிக்கிறேன்.....
ஹார்ட் ல
உன்ன வக்கிறேன்....
காதல் Beat ல
இப்ப பாடுறேன்....
வாழ்க்கையில் கொஞ்சம் பொதுவா....
வாழ்கிறேன்....
அன்ப வச்சி மெதுவா.......
காதலுக்கு
அவள் தான் தலைவா.....
தேவதையா...
என்றும் தெரிவா......
அந்த தனலட்சுமி
காச தருவா.....
இந்த தனலட்சுமி
காதல தருவா.....
அவள் தான்
என் காதல் சுந்தரி.......
நான் தான்
அவளுக்கு மந்திரி.......