ஹைக்கூ- காதல்

இருவர் கண்கள் சந்திப்பு
இரு மனங்கள் சங்கமம்
மலர்வது காதல்



ஜாதி மதம் வேண்டாம்
மொழியும் வேண்டாம்
மனங்கள் இசைய காதல் ....................( காதல்)

கண்கள் பார்க்க பேச்சில்லை
சைகையில் சலனங்கள்
ஊமையின் காதல் .................................(ஊமையின் காதல்)



அரும்பும் காதல்
வளரும் கருத்து வேற்றுமை
வெம்புது காதல் ....................................(வெம்பிய காதல்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Nov-16, 11:13 am)
பார்வை : 114

மேலே