இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Nov-16, 12:11 pm)
பார்வை : 73

மேலே