ஹைக்கூ பூக்கள் 12

குத்திய முள்
வலிக்கும் முன்னே
இனித்தது அன்னாச்சி பழம் ....

தொடும் முன் மௌனம்
தொட்ட பின் பேசியது
தொடு திரை ...

வானம் மகுடம்
சூடியது விழா இல்லாமல்
பிறை நிலா ....

எழுதியவர் : கிரிஜா.தி (5-Nov-16, 8:19 pm)
பார்வை : 133

மேலே