எப்புடி

மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

.....எப்புடி !!!

எழுதியவர் : செல்வமணி (6-Nov-16, 12:53 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 191

சிறந்த நகைச்சுவைகள்

மேலே