கடவுள்

கள்
கட
உள்
கடவுள்


உயிர்
------------

உதட்டில் சிகரெட்
உதிர்க்கும் சாம்பலில்
உயிரும் கொஞ்சம் /




l

எழுதியவர் : rameshalam (6-Nov-16, 4:05 am)
பார்வை : 113

மேலே