அம்மா

குழந்தையின் அசை அம்மா
தவளும் வயதில் என்னை கண்டு ரசிப்பவா்
தடும்மாறும் போது தாவி அனைப்பாா்
என் தேவையை தீா்ப்பாா்
உனது சேவை எனது வரம் அம்மா

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (6-Nov-16, 8:00 am)
Tanglish : amma
பார்வை : 76

மேலே