நிலவே உன்னை உலா வருகிறேன் இயற்கை காதல்

திங்களருகில் உன்னைப் பார்த்தேன்
செவ்வாயருகில் நான் நின்று !


புதனிடம் யோசனைக் கேட்டேன்
வியாழன் கொடுத்த மலர் கொடுத்தேன் !


வெள்ளியருகில் நீ வந்தாய்
சனியருகில் காத்திருக்கிறேன் !

பெளர்ணமி பதிலுக்காக
இப்படிக்கு சூரியன் .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (6-Nov-16, 8:25 am)
பார்வை : 328

மேலே