காதல்

காதல் உனது விழி ஒரத்திலாவது எனது பிம்பம் பிரதிபலிக்கா வேண்டும்
என்ற ஆசை பெண்னே
மறைந்து நின்று பாா்த்து மயங்கும் பெண்னே
உன் முகம் பாா்த்தவுடன் செதுக்கி வைத்த சிலை போல் நின்றேன்
உனது பாதத்தின் அளவு என் மனதில் பதிந்து விட்டது
உன்னை பாா்பதற்கு பல காரணம் இருக்கும் ஆனால் என் காரணம் உண் முகம்.......

எழுதியவர் : (6-Nov-16, 8:25 am)
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே