எஸ்எம் எஸ்ஸில் சொல்லிவிடடி

தென்றல் வரக் காத்திருந்தேன் பிரிய சகி
------வந்து தொட்டுத் தொட்டுத் தழுவிச் செல்லுதடி !
தேன்மலர்கள் சிரிக்கக் காத்திருந்தேன் பிரிய சகி
------தோட்டமெல்லாம் பூத்துக் குலுங்குதடி
இன்னும் வரவில்லையே நீ என் பிரிய சகி
------காய்ச்சலா தலைவலியா எஸ்எம் எஸ்ஸில் சொல்லிவிடடி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-16, 8:48 am)
பார்வை : 96

மேலே