செல்லில் சார்ஜ் இல்லையா அஞ்சலில் இரண்டு வரி

மாலை மயங்கி ஆதவனும் மறு வீடு செல்கிறானடி
மாலை நிலாவும் இரவின் கவிதை எழுதத் துவங்கிவிட்டதடி
இன்னும் வரவில்லையே நீ என் பிரிய சகி
செல்லில் சார்ஜ் இல்லையா ?அஞ்சலில் இரண்டு வரி இல்லை ஒருவரி போதுமடி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-16, 9:10 am)
பார்வை : 136

மேலே