வான் சுமந்து வந்த நிலாவிற்கு
வான் சுமந்து வந்த நிலாவிற்கு
வாசலைத் திறந்து வைத்தேன் !
தேன்சுமந்த மலர்ச் செடிக்கு
சாளரத்தில் இடம் கொடுத்தேன் !
புன்னகை மலரிதழில் சுமந்து வந்த
நிலா உனக்கு என் நெஞ்சினை விரித்து வைத்தேன் !
-----கவின் சாரலன்
வான் சுமந்து வந்த நிலாவிற்கு
வாசலைத் திறந்து வைத்தேன் !
தேன்சுமந்த மலர்ச் செடிக்கு
சாளரத்தில் இடம் கொடுத்தேன் !
புன்னகை மலரிதழில் சுமந்து வந்த
நிலா உனக்கு என் நெஞ்சினை விரித்து வைத்தேன் !
-----கவின் சாரலன்