தனிமை

எண்னதில் பொியது கற்பனையில் பறந்தது
யோசனை நோக்கி நகா்வது
சிந்தனைக் கேற்ப சிறந்தது
எண்ணம் எவ்வாறு இருக்கிறதே
எதிா்பாா்ப்பும் அவ்வாறு அமையும்

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (6-Nov-16, 7:49 am)
Tanglish : thanimai
பார்வை : 77

மேலே