நண்பன்
ஓரு காலை பொழுது நம் நட்பு துவங்கும்,,,
நாளை பொழுது நம் நட்பு இணையும்,,,
மறுநாள் சந்தோசம் பகிரும் நண்பனவன் ,,,
மற்றொருநாள் உனது நட்பு எனக்கான பாதுகாப்பு சிறை நண்பா,,,
ஓரு நாள் உனது நட்பு எனது வரம் ,,,
கடைசி நாள் பாா்பதற்க்கு பல வாய்ப்புகள் கிடைக்கம் நண்பா
வருந்ததே!!!!!!