காதலின் வரம்....

என் உயிரில் கலந்தவளே.....!
என் உணர்வை தூண்டியவளே.....!
என் உறவாய் கிடைத்தவளே......!
என் உயிரை சுமக்க கிடைத்தவளே......!
என் உயிரும் நீதானடி.....!
என் உறவும் நீதானடி......!
என் கனவெல்லாம் நீதானடி......!
என் கனவே நீதானடி......!
என் அன்பு தோழியும் நீதானடி......!
என் அன்பு காதலியும் நீதானடி.......!
என் மனைவியாக நீ கிடைக்க நான் செய்தேன் காதல் தவமடி......!
நீ கிடைத்ததே எனக்கு பெரும் வரம்தானடி.......!
என் அன்பு மனைவியே......

எழுதியவர் : muthupandi424 (8-Nov-16, 1:26 am)
Tanglish : kathalin varam
பார்வை : 80

மேலே