குலுங்கி நடக்கும் கொலுசுக்காரி
சோலைக் குயில் பாடுதடி
நெல்வயல் காற்றில் ஆடுதடி
குலுங்கி நடக்கும் கொலுசுக்காரி
கொஞ்சம் இறங்கி நடடி நாத்த !
-----கவின் சாரலன்
சோலைக் குயில் பாடுதடி
நெல்வயல் காற்றில் ஆடுதடி
குலுங்கி நடக்கும் கொலுசுக்காரி
கொஞ்சம் இறங்கி நடடி நாத்த !
-----கவின் சாரலன்