காதலனின் கவிதை

உங்கள் நண்பன் பிரகாஷின்
82ம் படைப்பு.....

ஒரே ஒரு சொல்லு....

உன்னிடம் சொல்ல
எனக்கும் இல்ல
தில்லு.....

உன் வெட்கத்தை
கொஞ்சம் ஓரமா
தள்ளு.....

தினமும் காதலுடன்
என்னால் செய்ய
முடியவில்லை
மல்லு......

எழுதியவர் : பிரகாஷ்.வ (10-Nov-16, 7:10 pm)
Tanglish : kadhalanin kavithai
பார்வை : 642

மேலே