வறட்சி

நா வறள்கிறது,
நதி வறண்டதைப் போல-
மனிதனின் சுயநலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Nov-16, 6:55 pm)
பார்வை : 99

மேலே