பேங்க் எங்க இருக்கு
பேங்க் எங்க இருக்கு?
இன்னும் ஒரு கிமீ தூரம் போகனும்
நடந்து போயிடலாமா?
ஆட்டோவுல போகனுமா?
ஒன்னுலையும் போக வேனாம்.
என் பின்னாடி லைன்ல நில்லு
பேங்க் எங்க இருக்கு?
இன்னும் ஒரு கிமீ தூரம் போகனும்
நடந்து போயிடலாமா?
ஆட்டோவுல போகனுமா?
ஒன்னுலையும் போக வேனாம்.
என் பின்னாடி லைன்ல நில்லு