விடாது கருப்பு - 2
*
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்
உணர வைத்தார் பிரதமர்.
*
ATM
எங்கள் ஊரில்
STM
SOME TIME MACHINE
ஆனது.
*
ஐநூறு
என்று அலைந்தவனையும்,
ஐ நூறு!
என அலையவைத்தது -
இந்த இருநாட்கள்.
*
*
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்
உணர வைத்தார் பிரதமர்.
*
ATM
எங்கள் ஊரில்
STM
SOME TIME MACHINE
ஆனது.
*
ஐநூறு
என்று அலைந்தவனையும்,
ஐ நூறு!
என அலையவைத்தது -
இந்த இருநாட்கள்.
*