ஐ மிஸ் யு
என் கவலையும் சந்தோசமாக இருந்தது என்னக்கு ஆறுதல் சொல்ல
நீ இருந்ததால் ..
இன்று
என் சந்தோஷமும் கவலையாய்
இருக்கிறது உன்னுடன்
பகிர்ந்துகொள்ள முடியாததால்
என்றும்
உன் நினைவுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
என் கவலையும் சந்தோசமாக இருந்தது என்னக்கு ஆறுதல் சொல்ல
நீ இருந்ததால் ..
இன்று
என் சந்தோஷமும் கவலையாய்
இருக்கிறது உன்னுடன்
பகிர்ந்துகொள்ள முடியாததால்
என்றும்
உன் நினைவுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்