தாயாய்

தாய் தூங்கியதும்
தாயானாள் குழந்தை-
பொம்மைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Nov-16, 6:45 pm)
பார்வை : 81

மேலே