மோடி காப்பீடு யார் யோசிக்க முடியும் 12 ரூபாய்க்கு 2 லட்சம்

மாதம் ஒன்றிற்கு 1 ரூபாய் வீதம் வருடத்திற்கு 12 ரூபாய் என காப்பீடு செய்யும் ஏழை மக்கள் உயிரிழந்தால் 2 லட்சம் வரை காப்பீடு திட்டம் யார் யோசிக்க முடியும் யார் தந்தார்கள் யார் தருவார்கள் ஏழை மக்கள் இறந்தால்...மோடியின் இந்த கருப்பு பண ஒழிப்பு செயல் அறிவிப்பு என்பது நாட்டின் அனைத்து படித்த ஏழை மக்கள் மற்றும் படித்த நடுத்தர மக்கள் மற்றும் நியாயமாக பணம் சேர்த்துள்ள படித்த பணக்காரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படிக்காத ஏழை மக்கள் மத்தியில் தான் அதிருப்தி நிலவுகிறது. தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர எடுத்து கூற ஆள் இல்லை.மோடி திட்டம் எதிர்காலம் சொல்லும்.

எழுதியவர் : வி ர சதிஷ்குமாரன் சிட்லபா (15-Nov-16, 7:46 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 57

மேலே